Map Graph

இமானுவேல் கோட்டை

கொச்சியில் உள்ள ஒரு சிதைந்த கோட்டை

இமானுவேல் கோட்டை என்பது இந்தியாவின், கேரளத்தின், கொச்சியின் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு பாழடைந்த கோட்டை ஆகும். இது போர்ச்சுகலின் மன்னர் முதலாம் மானுவல் பெயரால் அழைக்கப்படுகிறது. இது ஆசியாவின் முதல் போர்த்துகீசிய கோட்டை ஆகும்.

Read article
படிமம்:View_of_Cochin.jpgபடிமம்:India_Kerala_location_map.svgபடிமம்:Gunnary_Part_of_fort_emmanuel.JPGபடிமம்:Fort_cochin_relics.jpgபடிமம்:Fort-kochi-relics2.jpg